வரலாற்றில் முதற்தடவையாய் உலகக்கிண்ண கோப்பையை கைப்பற்றியது இங்கிலாந்து

புகழ்பெற்ற லார்ட்ஸ் மைதானத்தில் இம்முறை நடைபெற்ற கிரிக்கெட் உலகக்கிண்ண போட்டியில் உலகக்கிண்ணத்தை இங்கிலாந்து தனதாக்கியுள்ளது.

உலகக்கிண்ண போட்டியின் இறுதிச்சுற்றுப் போட்டி இன்றைய தினம் இடம்பெற்றது. இதன்போது இங்கிலாந்து – நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தியிருந்தன.

இரு அணிகளுமே இதுவரை உலகக்கோப்பையை வெல்லாத நிலையில் விறுவிறுப்பாக போட்டி நடைபெற்றிருந்தது.

போட்டியில் நாணயசுழற்சியில் நியூசிலாந்து அணி முதலில் துடுப்பாட்டத்தை தேர்வு செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.

 


அன்புள்ள வாசகர்களே! நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது நியுஜப்னா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *