வடமாகாண ஆளுநா் வைத்தியசாலையில் அனுமதி

வடமாகாண ஆளுநா் சுரேன் ராகவன் திடீா் சுகயீனம் காரணமாக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.

முதலமைச்சா் அமைச்சு அலுவலகத்தில் பொதுமக்கள் சந்திப்பை நடாத்திய ஆளுநா் சுரேன் ராகவன் திடீரென சுகயீனமடைந்ததாகவும் கூறப்படுகின்றது.

இதனையடுத்து அவா் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


அன்புள்ள வாசகர்களே! நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது நியுஜப்னா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *