– Manithநடுவர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த லண்டன் வாழ் ஈழத்து வாரிசு! மிரண்டு போன மில்லியன் கணக்கான பார்வையாளர்கள்… தெறிக்க விடும் பர்பாமன்ஸ்

லண்டனில் இருந்து வந்த ஈழத்து பெண் புண்யா தனது திறமைகளை அதிரடியாக வெளிப்படுத்தி வருகின்றார்.

பிரபல தொலைக்காட்சியில் கடந்த வாரம் அவரின் ரியக்சனை தொகுத்து நடுவர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் விதமாக திரையில் காண்பித்தனர்.

சூப்பர் சிங்கர் மேடையில் பாடும் அனைவருமே திறமை மிக்கவர்கள் என்பது அனைவரும் அறிந்த விடயம். இவரின் திறமையை பார்த்து மில்லியன்கணக்கான பார்வையாளர்கள் விழுந்து விழுந்து சிரித்துள்ளனர்.

இது குறித்த காட்சிகள் இணையங்களில் வைரலாகி வருகின்றது.

Super Singer

ஃபுல் கலாய்..! 😂😂 சூப்பர் சிங்கர் – சனி மற்றும் ஞாயிறுகளில் இரவு 8 மணிக்கு உங்கள் விஜயில்..#SuperSinger #Punya Maaza முழுப்பகுதி – https://www.hotstar.com/tv/super-singer/s-263

Posted by Vijay Television on Rabu, 3 Julai 2019


அன்புள்ள வாசகர்களே! நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது நியுஜப்னா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *