வவுனியாவில் அதிசய வாழை!

வவுனியா பூந்தோட்டம் பகுதியில் வாழை மரம் ஒன்றில் பொத்தி வெளி வர முன்பே வாலைக்குலை வெளியே வந்துள்ளது.

எப்பொழுதும் வழமையாக வழையிலிருந்து பொத்தி வெளியே வந்தபின்னர்தான் குலை வருவது வழக்கம். ஆனால் இங்கு இரண்டும் சரிசமனாக வெளியே தெரிகின்றது.


அன்புள்ள வாசகர்களே! நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது நியுஜப்னா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *