பத்திரத்தில் கையெழுத்து போட்டு தருகிறேன்.. இப்படி ஒருவரை காதலிக்கமாட்டேன்: டாப்ஸி பளீர்

நடிகை டாப்ஸி இதற்குமுன் பல காதல் கிசுகிசுக்களில் சிக்கியுள்ளார். இருப்பினும் அவர் இதுவரை தன்னுடைய காதல் விவகாரங்கள் பற்றி வெளிப்படையாக மீடியாவிடம் பேசியதில்லை.

தற்போது அவர் அளித்துள்ள பேட்டி ஒன்றில் தான் தென்னிந்தியர் ஒருவரை காதலித்ததாக தெரிவித்துள்ளார். ஆனால் அவர் பெரிய ஸ்டார் இல்லை எனவும் தெரிவித்துள்ளார்.

“நான் எப்போதும் ஒரு சினிமா ஸ்டாரை காதலிக்கமாட்டேன். ஜோடியாக இருப்பவர்களில் ஒருவர் தான் ஸ்டாராக இருக்க வேண்டும். இங்கு நான் மட்டும் தான். பாத்திரத்தில் வேண்டுமானால் கையெழுத்து போட்டு கொடுக்கிறேன்” என அவர் கூறியுள்ளார்.

 


அன்புள்ள வாசகர்களே! நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது நியுஜப்னா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *