யாழில் நேர்முகத்தேர்விற்கு சென்ற 200 இளைஞர்கள்

வடமாகாணத்திலிருந்து இளைஞர்களை பொலிஸ் திணைக்களத்தில் இணைத்துக் கொள்வதற்கான ஆரம்ப நேர்முகத் தேர்வு இன்று இடம்பெற்றது.

குறித்த நேர்முகத்தேர்வு யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் இடம்பெற்றது.இதற்காக 15 பிரதேச செயலர் பிரிவில் இருந்தும் சுமார் 200க்கும் மேற்பட்ட இளைஞர்கள் பங்கேற்றனர்.

இதேவேளை நேர்முகத்தேர்வுக்கு சென்ற இளஞர்களுடன் வட மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன், கலந்துரையாடியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது..


அன்புள்ள வாசகர்களே! நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது நியுஜப்னா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *