யாழ்ப்பாணத்தில் மாணவர்களுக்கு போதைப்பாக்கு விற்ற முஸ்லீம் நபர்கள் கைது!

யாழ்ப்பாணத்தில் இன்று பாடசாலை மாணவர்களுக்கு போதைப்பாக்கு விற்பனை செய்த முஸ்லீம் கும்பல் ஒன்று சுகாதார பரிசோதகர்களால் பிடிக்கப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து 3 லட்சம் ரூபா பெறுமதியான போதைப்பாக்குகளும் மீட்கப்பட்டுள்ளன.

குறித்த நபர்களை கண்டறிந்த சுகாதார பரிசோதகரை குறித்த போதைப்பொருள் விற்பனையாளர்கள் கொலை செய்வோம் என மிரட்டியுள்ளனர்.


அன்புள்ள வாசகர்களே! நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது நியுஜப்னா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *