நாகதம்பிரான் கண்களில் இருந்து இரத்தக்கண்ணீர்! படையெடுக்கும் மக்கள்!

வவுனியா சுந்தரபுரம் கிராமத்தில் அமைந்துள்ள புதூர் நாகதம்பிரான் ஆலயத்தில் உள்ள நாகதம்பிரான் கண்களில் இருந்து இரத்தக்கண்ணீர் வடிந்தவண்ணம் உள்ளது.

இந்நிலையில் இதனை காண்பதற்கு பல பகுதிகளில் இருந்தும் மக்கள் குறித்த ஆலயத்தில் குவிந்த வண்ணம் உள்ளனர்

இதேவேளை கடந்த உயிர்த்த ஞாயிறு தினத்தன்று நாட்டில் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதலுக்கு முன்னர் களுத்துறையில் உள்ள மாதா சிலை ஒன்றிலிருந்து இரத்தக்கண்ணீர் வடிந்தமை குறிப்பிடத்தக்கது.

 


அன்புள்ள வாசகர்களே! நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது நியுஜப்னா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *