சாவகச்சேரியில் பாரிய சுற்றிவளைப்பு! பெருமளவிலான இராணுவ சீருடைகள் சிக்கினசாவகச்சேரியில் பாரிய சுற்றிவளைப்பு! பெருமளவிலான இராணுவ சீருடைகள் சிக்கின

யாழ். சாவகச்சேரி கோவிற்குடியிருப்பு பகுதியில் தனியார் பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவர் பொலிஸாரால் இன்றையதினம் கைது செய்யப்பட்டுள்ளார்.

அப்பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து இராணுவச் சீருடை, தொப்பி, ரீசெட், இராணுச் சின்னம் மற்றும் தனியார் பாதுகாப்பு உத்தியோகத்தருக்கான அடையாள அட்டைகள் என்பனவும் இதன்போது மீட்கப்பட்டுள்ளன.

இராணுவத்தினர் மற்றும் பொலிஸார் இணைந்து இன்றைய தினம் நடத்திய சோதனை நடவடிக்கையின்போதே குறித்த சீருடைகள் மீட்கப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்ட நபரிடம் மேலதிக விசாரணைகளை சாவகச்சேரி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


அன்புள்ள வாசகர்களே! நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது நியுஜப்னா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *