வடமராட்சி கிழக்கில் பெருந்தொகையான கேரள கஞ்சா மீட்பு!

யாழ். வடமராட்சி கிழக்கு கட்டக்காடு பகுதியில் 140 கிலோ கேரள கஞ்சா மீட்கப்பட்டுள்ளதாக பளை பொலிசார் தெரிவித்தனர்.

இன்று படையினரின் சோதனை நடவடிக்கையின் போது குறித்த கஞ்சா பொதிகள் மீட்கப்பட்டு பளை பொலிஸாரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

சந்தேகநபர்கள் எவரும் கைது செய்யப்படவில்லை என தெரிவித்த பளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக குறிப்பிட்டனர்.


அன்புள்ள வாசகர்களே! நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது நியுஜப்னா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *