பொலிசார் விடுத்துள்ள அவசர அறிவிப்பு!

வாள்கள், அகலமான கத்திகள், இராணுவச்சீருடையை ஒத்த அடைகளை தம் வசம் வைத்திருப்பவர்கள் உடனடியாக ஒப்படைக்கும்படி பொலிசார் அறிவித்துள்ளனர்.

இன்றும், நாளையும் அருகிலுள்ள பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கும்படி பொலிசார் அறிவித்தல் விடுத்துள்ளனர்.


அன்புள்ள வாசகர்களே! நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது நியுஜப்னா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *