யாழ்ப்பாணம் ஐந்து சந்தியில் முஸ்லிம் பகுதியில் இன்று அதிகாலை முதல் மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது நிலத்தின் கீழான பதுங்கு குழி ஒன்று தற்போது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. அடுக்குமாடிகளைக் கொண்ட வீடொன்றின் கீழ் பதுங்கு குழி கண்டு பிடிக்கப்பட்டுள்ளதால் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் ஐந்து சந்தியில் முஸ்லிம் பகுதியில் இன்று அதிகாலை முதல் மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது நிலத்தின் கீழான பதுங்கு குழி ஒன்று தற்போது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

அடுக்குமாடிகளைக் கொண்ட வீடொன்றின் கீழ் பதுங்கு குழி கண்டு பிடிக்கப்பட்டுள்ளதால் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


அன்புள்ள வாசகர்களே! நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது நியுஜப்னா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *